About Eshaanya KalaMandram

Eshaanya KalaMandram Services

அறக்கட்டளையின் நோக்கம் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கல்வியை வழங்குவதற்கும் ஆதரவளிப்பதாகும்.

The purpose of the Foundation is to create opportunities for young people and provide educational support to help them thrive. We offer a variety of educational and cultural classes free of charge, helping children and young people develop their skills, knowledge, and talents.

The Foundation also supports individuals and families in need by providing food and assistance with essential needs and basic necessities of daily life. Through education, cultural enrichment, and community support, we strive to empower individuals, strengthen families, and build a caring and supportive community.

Barathanatyam & After School Tutoring

இளம் மாணவர்கள் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அன்றாட பள்ளி வேலைகளில் உதவியைப் பெறவும் பாடசாலை நேரத்தின் பின் வகுப்புகள் நடைபெறும். பரதநாட்டிய வகுப்புகள்(பாரம்பரிய நடனம்) மாணவர்களுக்கான இலவச பரதநாட்டிய நடன வகுப்புகள் நடைபெறும்.

Free after school tutoring for young students to develop their skills and be able to get assistant with their day to day school work. Barathanatyam (The Classical Dance) classes are offered for free for students.[...]

Sewing & Computer class

தையல் மற்றும் கணினி வகுப்புகள் மாணவர்களுக்கான தையல் மற்றும் கணினி வகுப்புகள் நடைபெறும்.

Free sewing & computer class are offered for students.[...]

Sunday Bajanai & Social Service

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இஷானியா கலாமன்றத்தில் நடைபெறவுள்ள பஜனையில் வந்து கலந்து கொள்ளுங்கள். மதிய உணவு வழங்கப்படும். அடிப்படை வாழ்க்கை மற்றும் உணவுக்கு உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவைகளை வழங்க முயற்சிக்கிறோம். நீங்களும் இந்த சேவையில் பங்குகொள்ள விரும்பினால் நன்கொடை வழங்கலாம். இது தொடர்பான விபரங்களை அறிய இஷானியா கலாமன்றத்தை தொடர்பு கொள்ளவும்.

Join our Sunday Bajanai at Eshaanya Kalamandram. Lunch will be provided. We try provide social service for those who need help for basic living. If you like to be part and Donate, please contact us. [...]